இலங்கை சிறப்பம்சங்கள்
★ சிறப்பு
இலங்கை – தென் கொரியா ரக்பி போட்டி ரத்து செய்யப்பட்டது
கொழும்பு: 2026 ஆசிய ரக்பி சாம்பியன்ஷிப் தொடரில் இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையே நடைபெறவிருந்த போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. விசா தொடர்பான சிக்கல்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஆசியா…