‘டிஸ்கவர் சிலோன்’ மெய்நிகர் சுற்றுலா விளையாட்டு உலகளாவிய கவனத்தை ஈர்க்கிறது.
டிஸ்கவர் சிலோன் என்ற புதிய ரோப்லாக்ஸ் அடிப்படையிலான விளையாட்டு, ஒரு மெய்நிகர் பயண அனுபவத்தின் மூலம் உலகெங்கிலும் உள்ள இளம் பார்வையாளர்களுக்கு இலங்கையை அறிமுகப்படுத்த உதவுகிறது. இந்த விளையாட்டு, முக்கிய நகரங்கள், கலாச்சார சின்னங்கள் மற்றும் பிரபலமான சுற்றுலாத் தலங்கள் உட்பட, நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்ற இடங்களை ஆராய வீரர்களை அனுமதிக்கிறது. ஆட்டோக்கள் மற்றும் ரயில்கள் போன்ற மெய்நிகர் போக்குவரத்து வசதிகள், இந்த அனுபவத்தை மேலும் மெருகூட்டுகின்றன. அதன் ஆரம்பகட்ட சோதனைக் கட்டத்திலேயே, வலுவான விளையாட்டு […]










